Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

சிதம்பரம் ஜாமீன் மனு ! அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ்

by venu
November 20, 2019
in Top stories, அரசியல், இந்தியா
1 min read
0
சிதம்பரம் ஜாமீன் மனு ! அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ்

சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.

கடந்த ஆகஸ்ட் மாதம்  21 ஆம் தேதி  ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.கைது செய்யப்பட்ட பின் சிதம்பரம்  திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.பின்னர் சிதம்பம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக  ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

இந்த நிலையில் தான் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில்  சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.அதில் சிதம்பரம் ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் வழக்கின் விசாரணை வருகின்ற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிபிஐ வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: congressINXMediaCasePChidambaramPoliticssupreme courttamilnews
Previous Post

இலங்கை தமிழர் விவகாரம் : வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் - அமைச்சர் ஜெயக்குமார்

Next Post

இன்றைய (20.11.2019) பெட்ரோல், டீசல் விலை..!

venu

Related Posts

மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்த அமித்ஷா..!
Top stories

மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்த அமித்ஷா..!

December 9, 2019
ஆட்சியை தக்கவைத்துவிட்டார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா! தொடரும் பாஜக வெற்றி!
Top stories

ஆட்சியை தக்கவைத்துவிட்டார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா! தொடரும் பாஜக வெற்றி!

December 9, 2019
மாணவிகள் ‘அதை’ செய்யவேண்டும்! மாணவர்கள் சிக்கன் கொண்டு வர வேண்டும்! – ஆசிரியரின் நூதன மிரட்டல்!
Top stories

மாணவிகள் ‘அதை’ செய்யவேண்டும்! மாணவர்கள் சிக்கன் கொண்டு வர வேண்டும்! – ஆசிரியரின் நூதன மிரட்டல்!

December 9, 2019
Next Post
இன்றைய (ஜூலை 25) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய (20.11.2019) பெட்ரோல், டீசல் விலை..!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியா? கமல்ஹாசன் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியா? கமல்ஹாசன் ஆலோசனை

ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் – அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.