தளபதி விஜயின் பிகிலை முந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார்!

  • தளபதி விஜயின் பிகிலை முந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார்.
  • மூன்றாவது இடத்தில் தர்பார். 

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கர்நாடகாவில் இப்படம் வெளியாகி ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாம். இதனையடுத்தி, பிகில் வசூலை தர்பார் முந்தி, தமிழ் படங்களில் கர்நாடகாவில் அதிகம் வசூல் செய்த லிஸ்டில் 3வது இடத்தில் உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.