Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் மோத துணிந்த காமடி நடிகர் சிவா!

by Rebekal
November 14, 2019
in சினிமா, திரைப்படங்கள்
0
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் மோத துணிந்த காமடி நடிகர் சிவா!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் தான் தர்பார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். வருகின்ற பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஹோமிஷின் இயக்கத்தில் காமடி நடிகர் சிவா நடித்துள்ள தமிழ் படம் தான் சுமோ. இந்த படத்தில் இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். முழுவதும் காமடி படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தையும் வருகின்ற பொங்கலுக்கு தான் வெளியிடுகின்றனர். இந்த இரு படங்களும் பொங்கலுக்கு மோதவுள்ளது.

Tags: cinemacinimatamil cinema newsTAMIL NEWStamilcinematamilnews
Previous Post

கர்நாடகா: பாஜகவில் இணைந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள்..!

Next Post

பாகிஸ்தானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அபிநந்தனின் சிலையும்! காபி குடித்த குவளையும்!

Rebekal

Related Posts

ஹீரோ படத்தின் ட்ரைலர் தேதி வெளியீடு!
சினிமா

ஹீரோ படத்தின் ட்ரைலர் தேதி வெளியீடு!

December 11, 2019
தர்பார் பட கேமரா மேன் சந்தோஷ் சிவன் அளித்த திடீர் தகவல்!
சினிமா

தர்பார் பட கேமரா மேன் சந்தோஷ் சிவன் அளித்த திடீர் தகவல்!

December 11, 2019
பூஜையுடன் தொடங்கிய நடிகர் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம்!
சினிமா

பூஜையுடன் தொடங்கிய நடிகர் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம்!

December 11, 2019
Next Post
பாகிஸ்தானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அபிநந்தனின் சிலையும்! காபி குடித்த குவளையும்!

பாகிஸ்தானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அபிநந்தனின் சிலையும்! காபி குடித்த குவளையும்!

முதல் டெஸ்ட் : 3 விக்கெட்டை பறிகொடுத்து பங்களாதேஷ் பரிதாபம்..!

முதல் டெஸ்ட் : 3 விக்கெட்டை பறிகொடுத்து பங்களாதேஷ் பரிதாபம்..!

கபாலி பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்!

கபாலி பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.