முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க சூப்பர் டிப்ஸ்!

நமது சருமத்தை பராமரிப்பதில் நம்மில் அதிகமானோர் அதிக கவனம் செலுத்துவதுண்டு.

By leena | Published: Jul 27, 2019 06:50 AM

நமது சருமத்தை பராமரிப்பதில் நம்மில் அதிகமானோர் அதிக கவனம் செலுத்துவதுண்டு. அதிலும் இளம் தலைமுறையினர் இந்த விஷயத்தில் மிகவும் அக்கறை செலுத்துவதுண்டு. ஆனால், இதற்காக அவர்கள் பல செயற்கையான வழிமுறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள்.  பல  ஏற்படக்கூடும். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், முகத்தில் உள்ள கரும்புள்ளியை எவ்வாறு போக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • உப்பு
  • சர்க்காரை

செய்முறை

முதலில் உப்பு மாற்று சர்க்கரை இரண்டையும் ஒன்றாக கலந்துக்க கொள்ள வேண்டும். அதன் பின் அதனை ஈரமான முகத்தில் பூச வேண்டும். அதன் பின் அதனை மென்மையான முறையில் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின் 15 நிமிடம் கழித்து, ஈரமான காட்டன் துணியை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். அதன் பின் முகத்தில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிவிடும்.
Step2: Place in ads Display sections

unicc