குதிகாலில் உள்ள இறந்த செல்களை அகற்ற சூப்பர் டிப்ஸ்!

குதிகாலில் உள்ள இறந்த செல்களை அகற்ற சூப்பர் டிப்ஸ்!

  • leg |
  • Edited by leena |
  • 2020-03-05 14:44:04
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பாதவெடிப்பு ஏற்படுகிறது. இதனால், பலர் தங்களது வேலைகளை கூட சரியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த பதிவில் இறந்த செல்களை இயற்கையான முறையில் அகற்றி பாத வெடிப்பில் இருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். 

தேவையானவை 

  • கல் உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • ஆலிவ் எண்ணெய் 

செய்முறை 

முதலில் கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து  வந்தால், கால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் நீங்கி பாதத்தில் வெடிப்பு ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 

]]>

Latest Posts

உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.!
#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?
5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...
#CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!
#IPL2020:ரசிகர்கள் இல்லாத மைதானம்! CSKபயிற்சியாளர் ஒபன்டாக்!
ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !
#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு...