Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

முகத்தை பளபளப்பாக்கும் சூப்பர் டிப்ஸ்!

by leena
July 18, 2019
in லைஃப் ஸ்டைல்
1 min read
0
முகத்தை பளபளப்பாக்கும் சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது அன்றாட வாழ்வில் நமது அழகை அழகை மெருகூட்டுவதற்காக பல வகையான விலையுயர்ந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறோம். இந்த பொருட்களை பயன்படுத்தினால் நாம் பளபளப்பாகலாம் என எண்ணுவதுண்டு. ஆனால், அதில் உள்ள அதிகப்படியான கெமிக்கல்கள் நமது உடலில் பல விதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஆனால், இளம் தலைமுறையினரை பொறுத்தவரையில், தங்களது அழகை மெருகூட்டுவதற்காக பலரும் செயற்கையான மருத்துவ முறையை தான் பின்பற்றுகிறோம். ஆனால், நமது சரும அழகை நிரந்தரமான முறையில் அழகாக்க இயற்கையான மருத்துவத்தை பின்பற்றுவது தான் சிறந்தது.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • கிவி பழம்
  • மாய்ஸ்சுரைசர்

செய்முறை

முதலில் கிவி பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன்பின் அந்த பாதியை எடுத்து, மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட் போல எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும்.

பின் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். இறுதியில் முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் ஏதேனும் பயன்படுத்த வேண்டும்.

Tags: beautyfaceLifestyletamilnews
Previous Post

குல்பூஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - இந்திய வலியுறுத்தல்!

Next Post

கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

leena

Related Posts

புதிய திருமணமான கணவன் மனைவி..படுக்கை அறைக்கு செல்வதற்கு முன் என்ன செய்கிறார்கள் தெரியுமா?
Top stories

புதிய திருமணமான கணவன் மனைவி..படுக்கை அறைக்கு செல்வதற்கு முன் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

December 9, 2019
மனைவி  பற்றி ஆண்கள் தவறாக  நினைக்க காரணம் என்ன  தெரியுமா?
Top stories

மனைவி பற்றி ஆண்கள் தவறாக நினைக்க காரணம் என்ன தெரியுமா?

December 8, 2019
கணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில்  பிரச்சனையை இருக்காது..!!
Top stories

கணவன் மனைவி படங்கள் பார்த்தால் உறவில் பிரச்சனையை இருக்காது..!!

December 7, 2019
Next Post
கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

கிராமங்களில் ரூ.80,000 கோடியில் 1.25 லட்சம் கி.மீ  சாலை -அமைச்சர் நரேந்திர சிங் தோமர்!

கிராமங்களில் ரூ.80,000 கோடியில் 1.25 லட்சம் கி.மீ சாலை -அமைச்சர் நரேந்திர சிங் தோமர்!

தென் தமிழகத்தில் விலைபோகாமல் இருக்கிறதா தல அஜித்தின் நேர்கொண்டப்பார்வை?!

தென் தமிழகத்தில் விலைபோகாமல் இருக்கிறதா தல அஜித்தின் நேர்கொண்டப்பார்வை?!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.