முகத்தில் ஏற்படும் அம்மை தழும்புகளை போக்க சூப்பர் டிப்ஸ்!

முகத்தில் ஏற்படும் அம்மை தழும்புகளை போக்க சூப்பர் டிப்ஸ்!

வெயில் காலங்களில், அல்லது மற்ற நேரங்களில் உடல் சூட்டின் காரணமாக அம்மை நோய் ஏற்படுகிறது. இந்த அம்மை நோயில் பல விதமான நோய்கள் உள்ளது. அதில் முகத்தில் தொடங்கி பாதம் வரை சிறு சிறு கொப்பளங்கள் போல ஏற்படும் பருக்கள்,  இறுதியில் ஆறியவுடன் தழும்புகளாக மாறுகிறது. தற்போது இயற்கையான முறையில், தழும்புகளை ஆற செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
  • மஞ்சள் தூள் சிறிதளவு

செய்முறை

முதலில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்து அதனுடன் மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல செய்ய வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் முகத்தில் ஏற்பட்ட அம்மை தழும்புகள் மாறி, முகம் பொலிவுடன் காணப்படும்.

Latest Posts

டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் - டொனால்ட் டிரம்ப் 
3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி.... பும்ரா....!
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!
8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு - குலாம் நபி ஆசாத்
ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!
சட்டம் ஒழுங்கு கோமாவில் உள்ளது - அதிமுகவை சாடிய உதயநிதி ஸ்டாலின்!
தங்கம் விலை சவரனுக்கு 280 குறைவு..!
தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷைப் பாராட்டிய பிரதமர் மோடி..!