கருப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்!

கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்.  இனியத்தில்

By leena | Published: Jan 15, 2020 07:30 AM

  • கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன். 
  • இனியத்தில் வைரலாகும் புகைப்படங்கள். 
நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கருப்பு நிற உடை அணிந்து எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
Step2: Place in ads Display sections

unicc