சுந்தர் பிச்சையின் பெயரை தவறுதலாக முன் பக்கத்திலேயே வெளியிட்ட முன்னணி பத்திரிக்கை!

சுந்தர் பிச்சையின் பெயரை தவறுதலாக முன் பக்கத்திலேயே வெளியிட்ட முன்னணி பத்திரிக்கை!

  • world |
  • Edited by Mani |
  • 2019-12-06 11:49:30
கூகுள் நிறுவனத்தின் CEO-வாக இருந்த சுந்தர் பிச்சை, தற்போது Alphabet CEO-வாக பொறுப்பேற்று கொண்டார். லாரி பேஜ் மற்றும் செர்ஜே பிரின் ஆகியோர் முறையே பதவி வகித்து வந்தனர். அந்த வரிசையில் தற்போது சுந்தர் பிச்சை இணைந்துள்ளார். இதனை செய்தியாக வெளியிட்ட அமெரிக்க முன்னணி பத்திரிக்கையான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ( The Wall Street Journal ) என்கிற பத்திரிக்கை, தனது முன் பக்கத்தில் சுந்தர் பிச்சை பெயரை ஆங்கிலத்தில் பதிவிடுகையில் Pichai என்பதற்கு பதிலாக Pinchai என பதிவிட்டு அதனை அச்சடித்துள்ளது. இந்த தவறை சுட்டிக்காட்டி பாலரும் இணையத்தில் அந்த பத்திரிக்கை பற்றி பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்க முன்னணி பத்திரிக்கை இம்மாதிரியான தவறை செய்யலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Latest Posts

ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக "என் தோழி".!
7,801 வைரக்கற்களால் வடிவமைத்தமோதிரம்.! கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை அதிபர்.!
திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.!
9-வது நாள் நவராத்திரி விழா.! ஏழுமலையானுக்கு காணிக்கையாக 12.48கோடி ரூபாய்.!
#IPL2020: டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு ! சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள்
மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான்.! அனிதாவை வறுத்தெடுக்கும் உலகநாயகன்.! 
பண்டிகை காலங்களில் படம் வெளியாவதில் அரசு தடை இல்லை - கடம்பூர் ராஜூ
#HeavyRain: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.1.21லட்சம் அபராதம்.! டெல்லி அரசு அதிரடி.!
ஹைதராபாத் உழவர் சந்தைகளில்ஒரு கிலோ வெங்காயம் ரூ .35க்கு விற்பனை.!