விளையாடிக்கொண்டே மாணவர்கள் கணிதம் கற்கும் முறை – அமைச்சர் செங்கோட்டையன்

விளையாடிக்கொண்டே மாணவர்கள் கணிதம் கற்கும் முறை – அமைச்சர் செங்கோட்டையன்

  • மாணவர்கள் விளையாடிக்கொண்டே கணிதம் கற்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்ற நிகச்சில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் விளையாடிக்கொண்டே கணிதம் கற்கும் வகையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து அண்ணா பல்கலைகழகத்தில் பயின்று வரும் மாணவர்களில், 21 சதவீதம் மாணவர்கள் கணிதத்தில் அரியர் (ARREAR) வைத்திருப்பதாகவும், கணிதத்தில் மாணவர்களின் திறன் மேம்பாடு குறைந்திருப்பதே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube