மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

நாளை மறுநாள் பள்ளிகள் துவங்கவுள்ள நிலையில், பள்ளிக்கல்வி துறை, மாணவர்களுக்கு

By Fahad | Published: Mar 30 2020 04:28 PM

நாளை மறுநாள் பள்ளிகள் துவங்கவுள்ள நிலையில், பள்ளிக்கல்வி துறை, மாணவர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, மாணவிகள் இறுக்கமான மேல்சட்டை, லேக்கின்ஸ் அணிந்து வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தலையில் சாயம் பூசக்கூடாது  என்றும்,போலீஸ் கட் முறையில், முடியை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும், பிறந்தநாள் அன்றும் சீருடை அணியாமல் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

More News From rules and regulation