தர்சனின் காதலியுடன் STR! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பல கோடி மக்களின் மனதில் இடம் பிடித்த தர்சனை காதலித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சனின் குடும்பத்துடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சனம் ஷெட்டி மற்றும் சிம்பு இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

View this post on Instagram

 

Im a fan of many actors but im the truest fan of one man – STR ???????? I may have known him for just a little while but that is enough to say that iv never met anyone with a more loving and giving heart than him. Truly an evolved soul far beyond our normal understanding but treats everyone as his equal with the same respect and love! His motivation especially to @tharshan_shant and me is unbelivable???? We both love u Simbu????❤ @iam_str Btw Tharshan loved ur gift – HERO book. He has gone out of his way to guide bigboss contestants throughout all the seasons to help shape their career. STR – U r the realest person iv had the pleasure to meet….Pure GOLD???? Welcome back!???? @iam_str @strofficial__ @str.offcl @str.offcial #blackngold #strfans #silambarasan #tharshanarmy #bigboss3tamil

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.