பிரண்ஷிப் பாடலை பாடிய எஸ்டிஆர்.! புரோமோ வீடியோ உள்ளே.!

பிரண்ஷிப் பாடலை பாடிய எஸ்டிஆர்.! புரோமோ வீடியோ உள்ளே.!

  • simbu |
  • Edited by ragi |
  • 2020-08-03 18:40:22

சிம்பு அவர்களால் பாடப்பட்ட பிரண்ஷிப் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது . நடிப்பதை தவிர்த்து படங்களில் பாடல்களை பாடியும் வருகிறார்.

அந்த வகையில் நண்பர்கள் தின ஸ்பெஷலாக பிரண்ஷிப் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.ஸ்ரீநாத் பிச்சை இசையமைத்துள்ள "ஞேயங்காத்தல் செய்" என்ற அந்த பிரண்ஷிப் பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Latest Posts

#Turkey Earthquake: துருக்கி நிலநடுக்கத்தில் 14 பேர் பலி , 120 பேர் காயம்
வானில் பறந்த பாராசூட்! எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் இருவர் பலி!
#IPL2020: ஸ்டோக்ஸ் , சாம்சன் அதிரடி ! ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
மாஸ் காட்டிய யுனிவர்சல் பாஸ்.. ராஜஸ்தான் அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
துருக்கியில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இடிந்து விழும் அடுக்குமாடி கட்டடம்!
மேற்கு வங்கத்தில் மிகவும் அரிய வகை மஞ்சள் நிற ஆமை கண்டெடுப்பு.!
#IPL2020: பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்.. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறுமா பஞ்சாப்?
களைகட்டும் காஜல் அகர்வாலின் திருமணம்.. மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.!
முதல்வர் - ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
இன்று இந்த சாதனைகளை படைப்பாரா கே எல் ராகுல்..?