முஸ்லிமாக மாறும் STR! ரசிகர்களே உங்களுக்கும் ஒரு வாய்ப்பு குடுத்திருக்காங்க! மிஸ் பண்ணிராதீங்க!

STR to become a Muslim! Fans, you have a chance! Don't miss!

  • வெங்கட் பிரபு பேசி வெளியான வீடியோ. 
  • முஸ்லிமாக மாறிய சிம்பு. 
நடிகர் சிம்பு தற்போது மகாமாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடிக்கிறார். இந்த படத்தில், நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட  பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு  ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், முதல்முறையாக நடிகர் சிம்பு இந்தப் படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,  சிம்புவின் பெயரை ரசிகர்கள் தேர்வு செய்யலாம் என்றும் கூறியுள்ளார். ரசிகர்களால் அனுப்பப்படும் பெயர்களில் தேர்வாகும் ஒரு பெயர் சிம்புவின் பிறந்தநாளன்று அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Video released by Venkat Prabhu. Simbu became a Muslim. Actor Simbu is currently working on Mahamanadu. Actress Kalyani Priyadarshana is paired opposite Simbu in the film. The film stars actor Vijay's father and celebrity director SA Chandrasekhar, director Bharathiraja, actor Karunakaran and Premji Amaran. The film is composed by Yuvan Shankar Raja. In this case, Suresh Kamakshi has released Venkat Prabhu on his tweet. In the video, actor Simbu is reported to be playing a Muslim role in the film for the first time. He also said that fans can choose Simbu's name. Simbu's birthday will be announced by a selection of names sent by fans. Thank you q for all the #strfans and #cinemalovers on the unconditional love and support ur showering !! Here is an opportunity for u guys to be a part of #maanaadu YES !! #str_as this is the hashtag !!! Please watch the video and help us out here ????? @sureshkamatchi pic.twitter.com/rT5lOvuJiE - venkat prabhu (@vp_offl) January 16, 2020