அடேங்கப்பா! இப்படியும் ஒரு ரசிகையா? தளபதி விஜயின் வெளிநாட்டு ரசிகையின் அட்டகாசமான செயல்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

By leena | Published: Jul 07, 2019 06:50 AM

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், ஒலிவியா பீட்டர்சன் என்ற வெளிநாட்டு பெண்மணி ஒருவர் தனது தோழியுடன் இணைந்து, தளபதி விஜயின் மெர்சல் படத்தில் வெளியான, "நீதானே நீதானே" என்ற பாடலை படித்தவாறு, கார் ஓட்டுகிறார். இந்த வீடியோவை தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். https://twitter.com/NaanSamantha/status/1147130524290486273
Step2: Place in ads Display sections

unicc