உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளது-ஸ்டாலின் கேள்வி

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளது-ஸ்டாலின் கேள்வி

பேரவையில் அமைச்சர் வேலுமணி மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே விவாதம் நடைபெற்றது.

அமைச்சர் வேலுமணி பேசுகையில்,உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது.இதற்கு ஸ்டாலின் பேசுகையில்,  உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளது.மத்திய அரசின் நிதி கிடைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.இனியாவது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அமைச்சர் வேலுமணி  பதில் அளிக்கையில், வார்டு வரையறைகள் 21 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

Join our channel google news Youtube