7 வருடம் கழித்து மீண்டும் ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட உள்ள சூப்பர் ஸ்டார் திரைப்படம்!

Superstar to premiere in Australia after 7 years!

தெலுங்கு சினி உலகில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் தான் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் படம் வெளியானால்  ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். அவரது தனது 44வது பிறந்தநாளை  ஆகஸ்ட் 9ஆம் தேதி  கொண்டாட உள்ளார். இவரது பிறந்தநாளை ரசிகர்களும் பிரமாண்டமாக கொண்டாட தயராகிவிட்டனர். இவரது பிறந்தநாளன்று, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போனில் உள்ள திரையரங்கில் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6.30க்கு மகேஸ் பாபு நடித்து  வெற்றிபெற்ற பிசினஸ்மேன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

Mahesh Babu is an actor who is affectionately known as a superstar in Telugu cinema. If he releases the movie, the fans will celebrate like a carnival. He will celebrate his 44th birthday on August 9. Fans are ready to celebrate his birthday on a grand scale. On his birthday, the hit businessman starring Mahesh Babu is set to premiere at 6.30 pm on August 9 at the Melbourne Theater in Australia.