வருத்தப்படாத நடிகையை வருத்தப்பட வைத்த தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் காலம் ரெம்ப சிறியது தான். அதனையும் மீறி அவர்கள் நிலைத்து நிற்பது, அவர்கள் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரமும், அவர்களின் அழகும், கவர்ச்சியும் தான். இவை இல்லை என்றால் கதாநாயகிகள் மார்க்கெட் அவ்வளவுதான்.

அப்படி ஒரு நிலைமை வருத்தபடாத வாலிபர் சங்க நடிகைக்கு வருத்தத்தை அளித்துள்ளது. நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் அறிமுகமாகி அடுத்து பென்சில், காக்கி சட்டை, மருது, என தொடர்ந்து கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்கு அப்ப்புறம் பட வாய்ப்புகள் அவருக்கு இல்லை. ஆதலால் தற்போது தெலுங்கு பக்கம் சென்றுள்ளார். அங்குள்ள இயக்குனர்களுக்கு தூது அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

m

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment