Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

இலங்கை அதிபர் தேர்தல்..! வாக்காளர்களை நோக்கி துப்பாக்கி சூடு..!

by Dinasuvadu Desk
November 16, 2019
in Top stories, இலங்கை, உலகம்
1 min read
0
இலங்கை அதிபர் தேர்தல்..! வாக்காளர்களை நோக்கி துப்பாக்கி சூடு..!

இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் . இலங்கையில் மொத்தம் 12,845 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவுகள் நடைபெற்று வருகிறது.

வாக்கு பதிவு நடைபெற்றுவரும் நிலையில்  வடமேற்கு பகுதியில் வாக்காளர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.இஸ்லாமியர்கள் வாக்களிக்க சென்ற பேருந்தை நோக்கி மர்ம நபர்கள் தூப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த துப்பாக்கி சூடு சம்பவம் யார் நடத்தியது என இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

 

Tags: PoliticssrilankaSrilankaElectionworld
Previous Post

மேயர் பதவி போட்டி ! தலைமை முடிவு செய்தால் போட்டி- உதயநிதி ஸ்டாலின்

Next Post

விஜய் சேதுபதியுடன் முதன் முதலாக இணையவுள்ள முன்னணி காமெடி நடிகர்!

Dinasuvadu Desk

Related Posts

4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
Top stories

கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!

December 16, 2019
இன்றைய (13.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…
Top stories

இன்றைய (16.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

December 16, 2019
சென்னையில் மண்ணை கவ்விய இந்திய அணி! அசுர வெற்றியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி!
sports

சென்னையில் மண்ணை கவ்விய இந்திய அணி! அசுர வெற்றியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி!

December 15, 2019
Next Post
விஜய் சேதுபதியுடன் முதன் முதலாக இணையவுள்ள முன்னணி காமெடி நடிகர்!

விஜய் சேதுபதியுடன் முதன் முதலாக இணையவுள்ள முன்னணி காமெடி நடிகர்!

புலியா? குதிரையா? நடிகை இலியானாவின் அண்மை க்ளிக்ஸ்!

புலியா? குதிரையா? நடிகை இலியானாவின் அண்மை க்ளிக்ஸ்!

இன்றைய (ஜூலை 24) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய (16.11.2019) பெட்ரோல், டீசல் விலை..!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.