இந்த விளையாட்டை விளையாடுவதற்கு நீங்கள் வேறு எதாவது செய்யலாம்!

இந்த விளையாட்டை விளையாடுவதற்கு நீங்கள் வேறு எதாவது செய்யலாம்!

இந்த விளையாட்டை விளையாடுவதற்கு நீங்கள் வேறு எதாவது செய்யலாம் என ஆரி கோபத்துடன் கூறியுள்ளார்.

இன்றுடன் 17 வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நாடா இல்லை காடா என்னும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதில் இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு அரச குடும்பம், அரக்க குடும்பம் என வேஷமிட்டு விளையாடினர். இந்நிலையில் இன்று நேற்று அரக்க குடும்பமாக இருந்தவர்கள் அரச குடும்பமாகவும், நேற்று அரச குடும்பம் ஆக இருந்தவர்கள் இன்று அரக்க குடும்பமாகவும் வேஷமிட்டு விளையாடுகிறார்கள். இதில் ஆரிக்கும் அரக்க குடும்பத்துக்கும் இடையே சில வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆரி இது போன்ற விளையாட்டு விளையாடுவதற்கு நீங்கள் வேறு எதையாவது செய்யலாம் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal
Join our channel google news Youtube