#SRHvsKKR: டாஸ் வென்ற SRH பௌலிங் தேர்வு..!

#SRHvsKKR: டாஸ் வென்ற SRH பௌலிங் தேர்வு..!

  • IPL |
  • Edited by bala |
  • 2020-10-18 15:16:11

ஐபிஎல் தொடரில் 35 ஆம் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்று ஐபிஎல் தொடரின் 35 வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

விளையாடும் வீரர்களின் விபரம்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், விஜய் சங்கர், அப்துல் சமத், ரஷீத் கான், சந்தீப் சர்மா, டி நடராஜன், பேசில் தம்பி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

ராகுல் திரிபாதி, சுப்மன் கில், நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), எயோன் மோர்கன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, குல்தீப் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்ரவர்த்தி.

Latest Posts

தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்!