சாக்ஷி அகர்வாலின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

சாக்ஷி அகர்வாலின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு நிற உடையணிந்த கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தைல திரையுலகில் ராஜா ராணி எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் சாக்ஷி அகர்வால், இவர் உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் அறியப்பட்டார்.

எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube