இந்திய ராணுவ வீரர்களுக்காக மட்டுமே 60 காட்சிகள்! சைரா நரசிம்ம ரெட்டி படகுழுவின் அசத்தல் அறிவிப்பு!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம்

By manikandan | Published: Oct 11, 2019 09:15 AM

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் இப்படத்தை .தயாரித்துள்ளார். இந்த படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படம் திரையிட்ட அணைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பெங்களூருவில் மட்டும் சில திரையரங்குகளில் 60 காட்சிகள் இந்திய ராணுவ வீரர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடபட உள்ளதாம் இதனை அப்பகுதி விநியோகிஸ்தர் அறிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc