செல்லபிராணிகளுக்காக டெல்லியில் இருந்து சிறப்பு ஜெட்.! டிக்கெட் விலை ரூ.1,60,000 மட்டுமே.!

டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்ல பிராணிகள் ஜெட் விமானம் மூலம் அந்தந்த உரிமையாளர்களிடம்

By manikandan | Published: Jun 06, 2020 10:33 PM

டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்ல பிராணிகள் ஜெட் விமானம் மூலம் அந்தந்த உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்கப்பட உள்ளன. 

மும்பையை சேர்ந்த 25 வயது இளம் தொழிலதிபர் முயற்சியில் தற்போது செல்ல பிராணிகள் சிறப்பு ஜெட் விமானத்தில் டெல்லியில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டு செல்லப்பிராணிகளை உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி எடுத்துள்ளார்.

இதற்காக தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக மொத்தமாக 9 லட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளதாம். ஒரு இருக்கையின் விலை 1,60,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.  

தற்போது இந்த ஜெட் விமானத்தில் 3 நாய் மற்றும் பறவைகள் கொண்டுவரப்பட உள்ளனவாம். 

Step2: Place in ads Display sections

unicc