மாசி அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு !!!!

  • மாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை ,பௌர்ணமி  நாட்களில் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்புவழிபாடு மற்றும் அபிஷேகம் முதலிய நிகழ்வுகள் நடைபெறும்.

மாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் 18 அடி உயரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கபட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் வெற்றிலை, துளசி மாலை அணிவித்து சொர்ணா அபிஷேகமும் நடைபெற்றது.மேலும் சந்தனம் பால், தயிர், தேன், நெய், திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம் முதலிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தபட்டது.அதற்கு பிறகு ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கபட்டது.

 

 

Leave a Comment