சோயா உணவுகளை உட்கொண்டால் மார்பக புற்றுநோய் வராதாம் !

சோயா உணவுகளை உட்கொண்டால் உடலில் பல விதமான நோய்களுக்கு இது மிகுந்த தீர்வாக

By Priya | Published: Sep 20, 2019 06:20 PM

சோயா உணவுகளை உட்கொண்டால் உடலில் பல விதமான நோய்களுக்கு இது மிகுந்த தீர்வாக இருக்கிறது.இது நல்லது உடலில் ஏற்படும் எலும்பு சம்பந்தபட்ட அனைத்து நோய்களுக்கும் அருமருந்ததாக விளங்குகிறது. இந்நிலையில் புற்று நோய்களில் எளிதில் தாக்கக்கூடிய புற்று நோய் மார்பக புற்று நோய்.இது 8 ஒரு பெண்களுக்கு இருப்பதாக பல அறிவியல் ஆய்வுகளும் கூறுகிறது.இந்த புற்று நோயினால் ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த சோயா உணவுகளை நாம் எடுத்து கொள்வது மிகவும் நல்லது. சோயா உணவுகளில் ஐசோஃப்ளேவோன்ஸ் அதிகம் காணப்படுவதால் இது எலும்பு சம்பந்த பட்ட குறைபாடுகளை சரி செய்கிறது. மேலும் இந்த சோயா உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் 77 சதவீதம் எலும்பு சார்த்த பிரச்சனைகள் ஏற்படமால் தடுக்கலாம் என்று பல ஆய்வுகளும் கூறுகிறது.    
Step2: Place in ads Display sections

unicc