டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த தென்னப்பிரிக்கா!

இரண்டாவது  போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ,தென்னப்பிரிக்கா அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் :

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன் ), உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், நாதன் லியோன் ஆகியோர் இடம் பெற்றனர்.

தென்னப்பிரிக்கா அணி வீரர்கள் :

குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ராம், ஃபாஃப் டு டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன் ), ராஸி வான் டெர் டுசென், ஜீன்-பால் டுமினி, டுவைன் பிரிட்டோரியஸ், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் இடம் பெற்றனர்.

author avatar
murugan