மணிரத்னத்திற்கு போட்டியாக பொன்னியின் செல்வனை உருவாக்கிவரும் ரஜினி மகள்!

மணிரத்னத்திற்கு போட்டியாக பொன்னியின் செல்வனை உருவாக்கிவரும் ரஜினி மகள்!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க தமிழ் திரையுலகில் பலர் போட்டியிட்டனர். தற்போது பொன்னியின் செல்வனை படமாக எடுக்க இயக்குனர் மணிரத்தினம் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அந்த படத்துக்கான கதை விவாதம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஷூட்டிங் வேலைகளும் முன் ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தை லைகா உடன் சேர்ந்து மணிரத்னம் தயாரித்து உள்ளார். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப்பச்சன் என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இடைவேளையில் பொன்னியின் செல்வன் கதையை வெப்சீரிஸாக எடுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் முயற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது பொன்னியின் செல்வன் கதையை வெப் சீரிஸாக விரைவில் எடுக்க உள்ளார். அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வெப்சீரிஸ் அடுத்த வருட இடைவெளியில் தயாராக உள்ளது. இந்த வெப் செரீஸ் எம்.எக்ஸ் ப்ளேயரில் ரிலீசாக உள்ளது என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Latest Posts

#IPL2020: விக்கெட்டுகளை கொடுக்காமல் வெற்றி பெற்ற மும்பை..!
கேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட்.. 114 ரன்களில் சுருண்ட சென்னை!
திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு..!
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் மாயத் தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின் - முதல்வர்.!
#IPL2020: சிஎஸ்கே திணறல்... 3 ரன்னில் 4 விக்கெட்..!
பட்டாசு ஆலை வெடிவிபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!
சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK - சேவாக்..!
வெற்றிபெறுமா சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!
காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்
எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி! வரவேற்பு கிடைக்குமா?