வடசென்னையிலிருந்து சில காட்சிகள் நீக்கப்படுகின்றன! படக்குழுவின் அதிரடி அறிவிப்பு!!

Some views are removed from North Chennai! Announcement of the Action of the Team !!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்ற வாரம் திரைக்கு வந்து ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா,சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி இருந்தார். இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் மீனவர்களை இழிவு படுத்துவதுபோல் உள்ளது என சிலர் கூறியதன் பெயரில் இப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்படுகிறது என படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். குறிப்பாக அமீர் - ஆண்ட்ரியா காட்சிகள்தான் நீக்கப்படுகின்றன என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. DINASUVADU https://twitter.com/i/status/1054339312211259393

Arms pooja came on the screen last week and has been well received by fans and critics. The film is being grossed out worldwide. The film stars Dhanush, Aishwarya Rajesh, Aamir, Andrea and Samudrakani. The director was the winner Maran Maran. The director of the film, Vijayamaran, has said that some scenes in the film have been deleted in the name of some people as it is to discredit the fishermen. Unsurprisingly, the Amir - Andrea footage has been deleted. DINASUVADU https://twitter.com/i/status/1054339312211259393