தாம்பத்யத்தில் சில விஷயங்கள் உங்கள் உறவுக்கு வித்தியசமாக மற்றும் அது என்னனு தெரியுமா?

What are some things about marriage that are strange to your relationship and what do you know about it?

  • கணவன் மனைவி உறவில் சரியாக இருக்க வேண்டும் என்றால் இருவருடைய முக்கியத்துவம் தேவை.
  • மேலும் இருவரும் சேர்ந்து புரிதலோடு செயல்பட்டால் அந்த உறவு சந்தோஷமாகவும் சுவாரஸ்யமாகவும் நடக்கும்.
பொதுவாக கணவன்,மனைவி இடையில் உடலுறுவு சரியில்லாததால் பிரச்சனைகள் நிறைய வருகிறது.அதானல் தம்பதிகளுக்குள் தாம்பத்யம் சரியாகவும், சந்தோசமாகவும் இருந்தாலே ஒரு பிரச்சனையும் இருக்காது. இப்போதெல்லாம் தம்பதிகள் உடலுறுவு செய்வது வெறும் 5 நிமிடம் அல்லது 10 மட்டும் என்று நினைத்து விடுகிறார்கள். அதுமட்டும் இல்லை உடலுறவில் வித்தியாசமாக யோசித்து புதியதாக செய்தல் அது வெற்றிகரமாக அமையும் என்பதை உண்மை. உடலுறவு என்பது வெறும் தூங்கும் பொழுது மட்டும் செயல்பட கூடாது,காலையில் எழுந்ததும் நீங்கள் செயல்பட வேண்டும்,மேலும் இரவு வீட்டிற்கு வந்து தொடுதலில் இருந்து ஆரம்பித்தாள் போதுமானது. எப்பவுமே பெண்கள் உடலுறவில் தங்கள் பிரியத்தை சொல்லமாட்டார்கள்,என்ன செய்ய வேண்டும் என்றால் கணவன் தான் ஆண் அதனால மனைவிகளிடம் இதைப்பற்றி நீங்கள் தான் பேச வேண்டும் உஙகள் மனைவிக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு நீங்கள் தான் அதே நிறைவேற்ற வேண்டும்,இதனால் உங்கள் மனைவி மேலும் மகிழ்ச்சி ஆகி இந்த உடலுறவில் மேலும் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.