பனை மரங்களை வளர்த்ததால் மண் பொன்னாகும் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகையாவார். இவர் தமிழில்

By leena | Published: Oct 01, 2019 04:42 PM

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக வளம் வருகிறார். நடிகர் விவேக் அதிகமாக மரம் நடுர்ஹல், மலை நீர் சேகரிப்பு என இப்படிப்பட்ட இயற்கை வளம் சார்ந்த விடயங்களில்  செலுத்தி வருவதுடன், இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக் மரம் நாடும் வயதான தாயாருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'அந்த தாய்க்கு என் வணக்கம். இயற்கைக்கு யாரெல்லாம் அன்பு செய்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர், விசிக நண்பர்கள் பல இடங்களில் பனை விதை நடுகிறார்கள்.மண் பொன்னாகும். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.' என பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc