மாடுகளுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடிய சிரிப்பழகி சினேகாவின் குடும்பம்! இதோ புகைப்படங்கள்!

மாடுகளுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடிய சிரிப்பழகி சினேகாவின் குடும்பம்.

By leena | Published: Jan 17, 2020 11:30 AM

  • மாடுகளுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடிய சிரிப்பழகி சினேகாவின் குடும்பம்.
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 
நடிகை சினேகா என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பொங்கலை முன்னிட்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள பட்டாசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சிரிப்பழகி சினேகா அவரது கணவர் மற்றும் மகன் அனைவரும் இணைந்து மாடுகளுக்கு பொங்கல் கொடுத்து மாட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை அவர் தனது இணைய பக்காத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,
 
View this post on Instagram
 

Happy Maatu Pongal to all???

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

Step2: Place in ads Display sections

unicc