தனது குழந்தையுடன் இணைந்து நாய்குட்டிகளுடன் விளையாடும் சினேகா – பிரசன்னா!

தனது குழந்தையுடன் இணைந்து நாய்குட்டிகளுடன் விளையாடும் சினேகா – பிரசன்னா!

நடிகை சினேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், அவர் தனது குழந்தை மற்றும் கணவருடன் இணைந்து நாய்குட்டிகளுடன் விளையாடுகிறார். இந்த புகைப்படம் தற்போது  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

View this post on Instagram

 

At the beach #familytime #beachdays #beachdogs #weekendfun #happytales

A post shared by Prasanna_actor (@prasanna_actor) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube