மேசையில் இருந்து துள்ளிக்குதித்த சிக்கன் துண்டு ! வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல  ஹோட்டலில் மேசையில் சமைப்பதற்காக வைத்திருந்த சிக்கன் துண்டுகளில் இருந்து ஒரு சிக்கன் துண்டு மட்டும் தட்டிலிருந்து நகர்ந்து உருண்டு கீழே விழுந்தது. இந்த வீடியோ சமூக வலைகளில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை 19 லட்சம் பேர் முகநூலில்  பார்த்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்தவர்கள் கோழியின் தலையை வெட்டப்பட்டதால் அது நகர்ந்து என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ப்ளோரிடாவில் இருந்து  ஒருவர் தான் இந்த வீடியோவை முகநூலில் பகிர்ந்துள்ளார்.

author avatar
murugan