6.99 லட்சத்திற்கு வரவிருக்கும் ஸ்கோடா கார்!!

இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்கோடா தனது ரேபிட் ரைடருக்கு நான்கு ஆண்டு வாரண்டி

By surya | Published: Jul 16, 2019 08:02 PM

இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்கோடா தனது ரேபிட் ரைடருக்கு நான்கு ஆண்டு வாரண்டி சேவையை வழங்குகிறது. இந்த கார் கேண்டி வைட் மற்றும் கார்பன் ஸ்டீல் நிறங்களில் வருகிறது. Image result for ஸ்கோடா ராபிட் கேண்டி வைட் இந்த கார் குறித்து அதன் விற்பனை மற்றும் சேவைப் பிரிவு இயக்குநர் ஜாக் ஹோலிஸ் கூறுகையில், இந்த கார் தனது பிராண்டின் தரத்தை நிலைநிறுத்தும் வகையிலான டிசைன், உள்கட்டமைப்பு மற்றும் சிறப்புப் பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. மேலும் இந்த கார் மிக குறைந்த விலையில் வருகிறது. புதிய ரேபிட் மாடலில் சிறப்பு அம்சமாக டூயல் ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதுவரையில் வெளிவந்த ஸ்கோடா தயாரிப்புகளிலேயே அதிகப்பட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் ரேபிட் ரைடர் உள்ளது. இதனுடன், பார்க்கிங் சென்சார், க்ளேர் அடிக்காத பக்கவாட்டுக் கண்ணாடி, டைமர் உடனான விண்ட்ஷீல்டு, உயரத்துக்கு ஏற்ப மாற்றப்படக் கூடிய சீட் பெல்ட் என அசத்துகிறது ஸ்கோடா ரேபிட். Image result for ஸ்கோடா ராபிட் கேண்டி வைட் 1.6 லிட்டர் மல்டி-பாயிண்ட் பெட்ரோல் பவர் என்ஜின் கொண்ட ஸ்கோடா ரேபிட் ரைடரின் திறன் 153Nm டாக் வெளியீட்டுடன் லிட்டருக்கு 15.41 கி.மீ மைலேஜ் தருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்கோடா தனது ரேபிட் ரைடருக்கு நான்கு ஆண்டு வாரண்டி, 4 ஆண்டுக்கான சாலையோர உதவி மற்றும் 4 ஆண்டுக்கான பராமரிப்பு சேவையை வழங்குகிறது.
Step2: Place in ads Display sections

unicc