ப்ரியா பவானி சங்கரின் அழகை மேடையில் புகழ்ந்த எஸ்.ஜே.சூர்யா!

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மான்ஸ்டர். இந்த படத்தின் இணை வெளியீட்டு விழாவில் மான்ஸ்டர் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இப்படம் படம் எலியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்த படம் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் பேசுகையில், இந்த படத்தில் நடித்தது தனக்கு ஆத்ம திருப்தியை தருவதாகவும், பாடல் காட்சிகளில் ப்ரியா பவனி சங்கரை பார்க்கும் போது குடும்ப குத்து விளக்காக, அழகாக இருந்தார் என புகழ்ந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment