‘மோதி விளையாடு பாப்பா’ சிவகார்த்திகேயன் வெளியிடும் விழிப்புணர்வு வீடியோ

இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் அமைதியை கற்றுக்கொடுப்பதை காட்டிலும், தற்காப்பு கலையை தான் முக்கியமாக கற்றுக்கொடுக்க வேண்டும். அந்தளவிற்கு அவர்காளுக்கு நம் நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் பெருகியுள்ளன. இது மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும்.

இதனை தடுக்கு பல வழிகளில் பலரும் விழிப்புணர்வு செய்திகள் கூறிவருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அவரது டிவிட்டர் பக்கத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மோதி விளையாடு பாப்பா எனும் பெயரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளார். அதனை வெளியிட உள்ளார்.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment