சிவகார்த்திகேயனின் "ஹீரோ" படத்தின் டீஸர் அறிவிப்பு ! எப்போ தெரியுமா ?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது

By Fahad | Published: Apr 01 2020 02:11 AM

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 2nd லுக் அக்.18ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் டீஸரை அக்.24ம் தேதி காலை 11:03 மணி அளவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

More News From hero movie