இருங்க சார் நான் முதல்ல கிராஸ் பண்ணிக்கிறேன்.. கெத்தாக ரோட்டில் நடந்து சென்ற முதலை..!!

  • கனடா நாட்டின் வில்லேரே ஜார்ரி தெருவில் ரோட்டில் இரண்டு மீட்டர் நீளமுள்ள முதலை தெருவை கடந்து சென்றது.
  • இந்த கடந்து செல்லும் வீடியோவை 216.6 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

கனடா நாட்டின் வில்லேரே ஜார்ரி தெருவில் ரோட்டில் வேகமாக வந்து கொண்டிருந்த கார்கள் அனைத்தும் தீடிரென பிரேக் பிடித்து மெதுவாக போகிறது. என்னவென்று பார்த்தால் ஒரு இரண்டு மீட்டர் நீளமுள்ள முதலை தெருவை கடந்து செல்கிறது.

அந்த முதலையானது அந்த முதலை இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் கிராஸ் செய்து ஒரு காருக்கு அடியில் நடந்து போகிறது. இதுவரை 216.6 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள். மேலும் பலர் இதனை ரீடிவீட் செய்து வீடியோவை வைரலாக்கியுள்ளனர்.

இந்த முதலையானது வளர்ப்பு முதலையாம் அதவாது இந்த முதலை கூண்டில் இருந்து தப்பி வெளிவந்து ரோட்டை கடந்து சென்றுள்ளது.அப்போது உரிமையாளர் அதை பிடித்து கூண்டில் அடைத்து விட்டாராம்,இந்த முதலையை கண்டு அணைத்து மக்களும் அதிர்ச்சில் ஆழ்ந்தனர். இதோ அந்த வீடியோ. . .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.