வாத்தி ரெயிடு பாடலுக்கு குத்தாட்டம் போடும் சிம்ரன்!

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் vip என்ற படத்தில் நடித்ததன்  அறிமுகமானார். இவர் தமிழில் பல பிரபலமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில்  உருவாகி  வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் மூலம் வெளியான பாடலுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்களும் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.