நீங்க தான் பிரௌசிங் ஹிஸ்டரியெல்லாம் அளித்து விடுகிறீர்களே! - சமுத்திரக்கனியை விளாசும் சுனைனா!

நீங்க தான் பிரௌசிங் ஹிஸ்டரியெல்லாம் அளித்து விடுகிறீர்களே! - சமுத்திரக்கனியை விளாசும் சுனைனா!

  • surya |
  • Edited by Mani |
  • 2019-12-26 09:44:55
  • சமுத்திரக்கனி சுனைனா இன்னும் பலர் நடித்துள்ள திரைப்படம் சில்லு கருப்பட்டி. 
  • இப்படத்தை சூர்யாவின் 2டி பட நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இப்படம் நாளை வெளியாக உள்ளது. 
சமுத்திரகனி, சுனைனா என பலர் நடித்துள்ள  திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. இப்படத்தை ஹலிதா சமீம் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தினை வெங்கடேஷ் வெல்லெனி என்பவர் தயாரித்துள்ளார். இப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தினை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்தின் ப்ரோமோவிற்காக சமுத்திரக்கனி - சுனைனா காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் நடிப்பு இல்லாத இயல்பான கணவன் மனைவி சண்டையை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். நிஜத்தோடு ஒன்றி பார்க்கும் அளவிற்கு இயல்பாக இருக்கிறது. படமும் அதே போல நிஜத்தினை ஒட்டி இருந்தால் படம் நல்ல வரவேற்பை பெரும்.

Latest Posts

பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!
இன்று தங்கம் விலை சவரனுக்கு 192 குறைவு...!
வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு !செப்டம்பர் 28-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் - திமுக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு.!
மர்ம நபர்களால் நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ அனிதாவின் கார்!
கைதான நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை..!
கேப்டன் தோனி ஒரு ஜீனியஸ்- சாம் கரன்..!
#BREAKING: இளைஞர் கொலை - அதிமுக பிரமுகர் கோர்ட்டில் சரண்.!
மாநிலங்களவையில் அமளி ! எம்.பி. க்கள் 8 பேர் இடைநீக்கம்
பொருளாதார நிலைமையை சீரமைக்க ரங்கராஜன் குழு அறிக்கை தாக்கல்.!