தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது அதிகமாக பட வாய்ப்புகள் அதிகமாக இல்லாமல் தவித்து வருகிறார்.
இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு நாயகியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளார். அவர் அப்போது அணிந்திருந்த உடைதான் ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளது,