ஷ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு கேப்டனாக தேர்வு ..!

விஜய் ஹசாரே தொடர் வரும் 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் 25-ம் தேதி வரை நடைபெற  உள்ளது

By murugan | Published: Sep 18, 2019 05:36 PM

விஜய் ஹசாரே தொடர் வரும் 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் 25-ம் தேதி வரை நடைபெற  உள்ளது .இந்த தொடரில் இந்தியாவிலுள்ள 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் விஜய் ஹசாரே தொடரில் கலந்து கொள்ளும் மும்பை அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 அரைசதம் விளாசி இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தார். கடந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடர்களில் சரியாக விளையாடாத சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும்  நியமிக்கப்பட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc