அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட கடைக்குட்டி சிங்கம் பட நடிகை! வைரலாகும்!வீடியோ

நடிகை பிரியா பவானி சங்கர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மேயாதமான்

By leena | Published: Sep 10, 2019 01:08 PM

நடிகை பிரியா பவானி சங்கர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மேயாதமான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
Step2: Place in ads Display sections

unicc