கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு சிவாஜிகணேசன் நிலைதான் - கமலை சாடிய முதலமைச்சர் பழனிசாமி

சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும் என்று  நடிகர்

By venu | Published: Nov 12, 2019 12:35 PM

சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும் என்று  நடிகர் கமல்ஹாசனை சாடியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது, அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர் . சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி தொடங்கியுள்ளார் கமல். அரசியல் குறித்து நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அடிப்படையே தெரியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் . 2 தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc