28 C
Chennai
Saturday, December 5, 2020

முகனுக்கு முத்தமிட்ட ஷெரினின் தாயார்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த போட்டியாளர்கள் அனைவரும் பல இடங்களை சுற்றி அருள்கின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்களும், மற்ற போட்டியாளர்களின் இல்லத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், முகன், ஷெரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு முகனுக்கு, ஷெரினின் தாயார் முத்தமிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

Latest news

பாகற்காயில் மொறு மொறுவான மாலை நேர ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.?

பாகற்காயில் மாலை நேர ஸ்நாக்ஸான பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது . சூடான டீ-யுடன் மாலை நேர ஸ்நாக்ஸ் இல்லையென்றால் நன்றாக இருக்காது...

சென்னையில் குடிசையில் வாழும் மக்களுக்கு இலவச உணவு! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சென்னையில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு, நாளை முதல் டிசம்பர் 13ஆம் தேதி இரவு வரை இலவச உணவு வழங்க முதல்வர்  உத்தரவு. கடந்த சில நாட்களாக நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக...

வீட்டிலே செய்யலாம் கார்ன் சீஸ் டோஸ்ட் .!

கார்ன் சீஸ் டோஸ்ட்: குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் கார்ன். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே மாலையில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சீஸ் மற்றும் கார்னைக் கொண்டு அற்புதமான சுவையில் டோஸ்ட் செய்து...

டிச.7ஆம் தேதி பார் உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு..!

டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி கோரி டிசம்பர்7-ஆம் தேதி பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக பார்கள் மூடப்பட்டுள்ளதால் ரூ.400 கோடி வரை வாடகை பாக்கி உள்ளதாக டாஸ்மாக்...

Related news