ஷெரின் அம்மா உண்மையிலேயே வேற லெவல் தான்! என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம்!

Sherin's mother is truly a different level! What a fantastic game!

பிரபல தனியார் தொலைக்காட்சியிலொளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன், 80 நாட்களை கடந்து, இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கின்படி, ஷெரினின் தாயார் மற்றும் ஷெரின் தோழி இருவரும் பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்துள்ளனர். இதனையடுத்து, ஷெரினின் தாயார், சாண்டி மாஸ்டருடன் இணைந்து நடனமாடுகின்றார். சாண்டி மாஸ்டரும் அவரை தூக்கிக் கொண்டு சுற்றுகிறார்.

 

The popular private television broadcaster PickPass is heading towards the final stage, with 80 days of fanfare. In this case, everyone in the BigPass home is given the task of freeze. According to this task, Sherin's mother and Sherin's girlfriend both entered the Bigpass house. Subsequently, Sherin's mother dances with Sandy Master. Sandy Masters rounds him up as well. View this post on Instagram Sherin Mom Dancing with Sandy Master? Follow our page? @ottathakkali For instant live updates? . . . #BiggBoss #BiggBoss3Tamil #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision #VijayTV #SuperSinger #Mugen #Tharshan #Losliya #LosliyaArmy #Kavin #Sandy #SandyMaster #Reshma #Sakshi #Meera #Sakshi #Meera # #Srilanka #ottathakkali #cheran #vanitha #vanithavijaykumar @ losliyamariya96 @themugenrao @tharshan_shant @iamsakshiagarwal @iamsandy_off Follow Us? ???????????? @ottathakkali? @ottathakkali? @ottathakkali? A post shared by Otta Thakkali (@ottathakkali) on Sep 13, 2019 at 7:05 pm PDT