கருத்துக்கள் தெரிவிக்காத பாலிவுட் சினிமா பிரபலங்களை விமர்சித்து வரும் டிவிட்டர்வாசிகள்!

கருத்துக்கள் தெரிவிக்காத பாலிவுட் சினிமா பிரபலங்களை விமர்சித்து வரும் டிவிட்டர்வாசிகள்!

  • india |
  • Edited by Mani |
  • 2019-12-17 17:22:28
  • குடியுரிமை திருத்த சட்டம்,  மாணவர் போராட்டங்கள் என நாடே மிகுந்த பரபரப்பான சூழலில் இருக்கிறது. 
  • இந்த விஷயங்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் கருத்து தெரிவிக்காததால் டிவிட்டரில் #ShameonBollywood என்கிற ஹேஸ் டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 
மத்தியஅரசு கொண்டு வந்த குடியரசு திருத்த சட்டம், அதற்கு எதிராக வடமாநிலங்களில் வலுத்து வரும் போராட்டம், பல்கலைகழக மாணவர்மீது கல்லூரிக்குள் புகுந்து தாக்கத்தில் என டெல்லி போராட்டக்களம் போல காட்சியளிக்கிறது. இந்த விவகாரம் குறித்து பாலிவுட் பிரபலங்கள் ஒரு சிலர் மட்டுமே கருத்து தெரிவித்தனர். ஏனைய முக்கிய பிரபலமான பாலிவுட் நடிகர்கள், பிரபலங்கள் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படாமல் இருக்கின்றனர். இதனை குறித்து, டிவிட்டர்வாசிகள் டிவிட்டரில் #ShameonBollywood எனும் ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றார். இந்த ஹேஸ்டேக் கீழே கருத்துக்களை பதிவு செய்யாத ஹீரோக்களை திட்டி போஸ்ட் போட்டு வருகின்றனர்.

Latest Posts

நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!
#Breaking: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி
உத்தரபிரதேசத்தில் "கோவாக்சின்" தடுப்பூசியின் 3 கட்ட சோதனை தொடக்கம்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வருங்கால கணவரை பார்த்தீர்களா..?
இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும்..புதின்.!
ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்: அக்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - யுஜிசி
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!
பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிறுமியின் வங்கி கணக்கில் ரூ .10 கோடி.?