துணியே இல்லாமல் போஸ் கொடுத்துள்ள முன்னணி நடிகை!? வைரலாகும் 'அந்த' புகைப்படம்!

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்ஷாலினி

By Fahad | Published: Apr 02 2020 08:15 AM

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்ஷாலினி பாண்டே. அந்த படத்திலேயே அதிக முத்த காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடித்து ஷாக் கொடுத்தார். அடுத்தடுத்து தமிழில் கொரில்லா, 100 % காதல் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியிலும் படத்திலும் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். அதே போல தற்போதும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நீச்சல் தொட்டியில் துணி இல்லதது போல போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இதனை பலர் திட்டி வருகின்றனர்.

More News From tamil cinema news