ஷாருக்கான் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அட்டகாசமான புகைப்படம்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தான்

By Rebekal | Published: Nov 03, 2019 07:41 AM

பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தான் ஷாருக்கான். இவரது மகள் சுகானா தனது அண்மை புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில், தனது தந்தையாகிய ஷாரூக்கானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட கலக்கலான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுகானா. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
Step2: Place in ads Display sections

unicc